Friday, May 17, 2019

Boogie Nights - Golden Age Of Porn❤❤



John Holmes இவர் 1970 to 1980 களில் அமெரிக்கா Porn industry யில் முடிசூடா மன்னராக திகழ்ந்தார். இவர் கிட்டதக்க 559 Pornographic படங்களில் நடித்துள்ளார். இவரின் ஆண்குறிக்காகவே பலரும் இவருக்கு ரசிகராக இருந்தார்கள். அமெரிக்கா Porn Industryயில் மிக நீளமான ஆண்குறி உடையவர் John Holmes தான். கிட்டதக்க 16 inch (40cm) நீளம் என்று அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். பல Pornographic படங்கள் மூலம் உலக புகழ் பெற்றிருந்தார். இவர் இருந்த அந்த காலகட்டம் தான் Golden Age of Porn என்று அழைக்கபட்டது.


வணிக ரீதியாக பல வெற்றிகளை Pornographic படங்கள் கொடுத்துக்கொண்டிருந்த காலம் அது. அதன்பின் Wonderland Murders களிலும் இவருக்கு தொடர்பு இருந்தது.  பல நபர்களுடன் தகாத உறவுயில் ஈடுபட்ட காரணத்தினால் இவருக்கு AIDS நோய் பரவியது. 1988 ஆம் ஆண்டு  தனது கடைசி காலத்தில் AIDS நோய் பாதிப்புக்குள்ளாகி இறந்துப்போனார். இவரின் வாழ்க்கை வரலாற்றை Wonderland மற்றும் Boogie Nights படங்கள் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். இப்போ நாம் Boogie Nights பற்றி பார்க்கலாம்.


John Holmes இவரின் Biopic தான் இந்த Boogie Nights. இந்த படம் 1997 ஆம் ஆண்டு Paul Thomas Anderson அவர்களால் எழுதி இயக்கபட்டது. இந்த படம் இவர் எடுத்த Mockumentary யான Dirk Diggler Story(1988) விரிவாக்கமே இந்த திரைப்படம். முதலில் இந்த படத்தில் Leonardo DiCaprio நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் Anderson. ஆனால் அந்த சமயத்தில் அவர் Titanic படத்தில் நடித்துக்கொண்டிருந்த காரணத்தினால் அவர் இந்த வாய்ப்பை மறுத்துவிட்டார்.


அதன்பின் Joaquin Phoenix யும் Porn starயின் கதை போன்ற காரணத்தில் இந்த படத்தில் நடிக்க அவரும் மறுத்துவிட்டார். அதற்கு பிறகு Mark Walberg இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். Anderson யின் முதல் படமான Hard Eight பல கஷ்டங்களை கடந்து தான் வெளிவந்தது. அடுத்த படமான Boogie Nightsயும் பல கஷ்டங்களை கடந்து படத்தை 3 மணி நேரம் எடுப்பதாக இருந்தார். ஆனால் தயாரிப்பாளரின் தலையீட்டால் இந்த படம் 20 நிமிடங்கள் குறைந்து 2 மணி நேரம் 37 நிமிடங்களாக எடுக்கபட்டது. சரி நாம படத்துக்குள்ள போவோம்.


1977ஆம் ஆண்டு Eddie (Mark walberg) என்கிற இளைஞன் தனது பள்ளி கல்வியை துறந்து ஒரு Night Club யில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். அந்த Night club யிற்கு Jack என்கிற Porn Film Maker வருகிறார். அவர் அங்கு வேலை செய்துக்கொண்டிருக்கும் Eddie யை சந்தித்து பேசுகிறார். தன்னுடைய படங்களில் நடிக்குமாறு Eddie யிடம் Jack கூறுகிறார். Eddie அதை பெருசா பொருட்படுத்தாமல் கடந்து செல்கிறான். அதன்பின் Eddie தனது தாயிடம் சண்டையிட்டு வெளியே செல்கிறான். அவன் Jack யை சந்திக்கிறான். Eddie யிற்கு எப்பொழுதும் ஒரு கர்வம் உண்டு. பெரிய ஆண்குறி இருப்பதால் நான் தான் உயர்ந்தவன்.  நான் ஒரு பெரிய ஆள் அப்படிங்குற ஒரு எண்ணம் எப்போதும் இருந்துக்கொண்டே இருந்தது. 

Jack யுடன் இணைந்து பல Porn படங்களில் நடிக்க தொடங்கினான். Eddie தனது பெயரை Dirk Diggler என்று பெயரை மாற்றிக்கொண்டார். எல்லோரையும் அவ்வாறு அழைக்க சொன்னார்.அவர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பெரிய ஸ்டார் ஆக திகழ்ந்தார். பல விருதுகளை வென்றுக் குவித்தார். இவருடைய ஆண்குறிக்கு அவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது. அதன் பின் Dirk Diggler போதை பழக்கத்தில் ஈடுபட்டார். கடுமையான போதை பழக்கத்தில் ஈடுபட்ட காரணத்தினால் அவரின் ஆண்குறியின் விறைப்பு தன்மை குறைந்தது. அந்த காரணத்தினால் அவரால் நன்றாக நடிக்க முடியவில்லை. இதனால் Jack மற்றொரு நபரை தனது படத்திற்கு தேர்ந்து எடுக்கிறார். இதனால் Jack மற்றும் Dirk Diggler க்கு சண்டை வருகிறது. அங்கு இருந்து வெளியே வருகிறார் Dirk Diggler. தனது நண்பர்களுடன் சேர்ந்து பணத்துக்காக பல தப்புக்களை செய்கிறார். கொலையும் செய்கிறார். அதன்பின் அவர் வாழ்க்கை என்ன ஆனது? அவர் ஜெயித்தாரா? இல்ல தோற்றாரா? என்பதை படத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.


Paul Thomas Anderson இவர் படங்களில் நடிக்கும் அனைவரும் நடிப்பில் பின்னி பெடல் எடுப்பார்கள். அந்த அளவிற்கு தனது முழு அர்பணிப்பை வெளிப்படுத்துவார்கள். இந்த படத்திலும் அதே மாதிரி தான். எல்லா நடிகர்களும் சிறப்பாக நடித்திருந்தனர். குறிப்பாக Dirk Diggler ஆக நடித்த Mark Walberg அந்த கேரக்டராக மாறிவிட்டார் என்று சொல்லலாம். Paul Thomas Anderson யின் பலமே அவரின் திரைக்கதை தான். இந்த படத்தில் திரைக்கதை மிக அருமையாக இருந்தது. எங்கையும் தோய்வு ஏற்படாமல் நம்மை பயணிக்க வைக்கும்.


இந்த படத்தில் ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தது. இந்த படத்தில் இசை நம்மை இந்த படத்தோடு சேர்ந்து கட்டிப்போட வைக்கும். இந்த படம் பல விருதுகளை வென்றுள்ளது. 55th Golden Awards, 2nd Golden Satellite Awards, British Independent Film Awards 

போன்ற பல விருதுகளை வென்றுள்ளது. 70ஆம் ஆண்டு ஆஸ்கார் விருதுகளில் Best Supporting actor, Best Supporting Actress, Best  Original Screen Play போன்றவற்றிக்கு Nominate செய்யபட்டது. கண்டிப்பாக எல்லோரும் Paul Thomas Anderson படங்களை பாருங்கள். குறிப்பாக சினிமாவில் நடிகராக முயற்சி செய்யும் நண்பர்கள் நிச்சயம் பாருங்கள். இவரின் படங்களில் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ளலாம்.

2 comments:

  1. Click Here To Dark Phoenix HD Download ► https://netfixmovie.com/movie/dark-phoenix

    Click Here To Play Now ► Dark Phoenix Full Movie HD Download

    Click Here To Dark Phoenix HD Download ► https://netfixmovie.com/movie/dark-phoenix

    Click Here To Play Now ► Dark Phoenix Full Movie HD Download

    Click Here To Dark Phoenix HD Download ► https://netfixmovie.com/movie/dark-phoenix

    Click Here To Play Now ► Dark Phoenix Full Movie HD Download

    Click Here To Dark Phoenix HD Download ► https://netfixmovie.com/movie/dark-phoenix

    Click Here To Play Now ► Dark Phoenix Full Movie HD Download

    Click Here To Dark Phoenix HD Download ► https://netfixmovie.com/movie/dark-phoenix

    Click Here To Play Now ► Dark Phoenix Full Movie HD Download

    Click Here To Dark Phoenix HD Download ► https://netfixmovie.com/movie/dark-phoenix

    Click Here To Play Now ► Dark Phoenix Full Movie HD Download

    Click Here To Dark Phoenix HD Download ► https://netfixmovie.com/movie/dark-phoenix

    Click Here To Play Now ► Dark Phoenix Full Movie HD Download

    ReplyDelete
  2. 2.0 FULL MOVIE IN 720 HQ CLEAR AUDIO
    2.0 FULL MOVIE IN HQ CLEAR AUDIO Download From Google Drive 2.44 GB

    Watch now see and enjoy:

    Click here : 2.0 FULL MOVIE Watch now

    Click here : up-4.net Movie Watch now

    Click here : Mediafire Movie Watch now

    Click here : Mediafire Movie Watch now

    Click here : Full Movie Link : Download

    Click here : up-4.net : Download

    Click here : Mediafire : Download

    ReplyDelete

PARIYERUM PERUMAL  - THE BEAUTY, VOICE AND SOUL The movie starts with a train-crash and ends with a train-crash and it’s not just karupp...