Sunday, March 24, 2019

ஓரினச்சேர்க்கைகுத் தடை..

இந்தியாவில் பொதுவாக காம உணர்வுகளை நுட்பமான முறையில் வெளிப்படுத்திய படங்களையும்,ஹிந்து முஸ்லிம் சண்டையை  வெளிப்படையாக பேசிய படங்களையும்  தடைசெய்வது இயல்பு.

அப்படி இந்தியாவில் தடை  செய்யப்பட்ட படங்களில் ஒரு படம் தான் ' Unfreedom'.

இந்த படம் இரண்டு முக்கியமான விஷயத்தை பற்றி பேசுகின்றது.

ஒன்று ஓரினச்சேர்க்கை இன்னொன்று ஒரு திவிரவாதம்.

இந்த படத்தின் இயக்குனர் அமிட் குமாரிடம் சென்சார் போர்ட் சில காட்சிகளை நீக்க சொல்லி கேட்டுக்கொண்டது ஆனால் அதை நீக்க  முடியாது என்று பிடிவாதமாக இருந்ததால். இந்த படத்தை இந்திய அரசு தடை செய்தது.


படத்தில் வரும் இந்த இரண்டு வேறுவிதமான பாதைகளில்(கதை)  ஓரினச்சேர்க்கையை பற்றி பேசிய பகுதி மிகவும் அழகாகவும்,கொடுரமாகவும் படம் பிடிக்கப்பட்டுருக்கின்றது.

நம் பெற்றோர்களுக்கு தன் பிள்ளைகளின் சந்தோஷத்தை விட தான் கவுரவம் தான் மிக்கியம் என்று நினைக்கின்றாரகள்.

சொந்த விருப்பு வெறுப்புகளுக்கும் தன்  பிள்ளைகளுக்குள் நடக்கும் மனசிக்கல்களை தெரிந்துக்கொள்ளவும் பெற்றோர்கள் தயராக இல்லை.

பீயை பேண்டு கழுவிட்டது போல் தான் சில பெற்றோர்கள் அவர்கள் பிள்ளைகளை நினைக்கின்றார்கள்.

தீபா மேஹ்தா எடுத்த 'Fire' படத்திற்கும் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியது.

அதுவும் ஓரினச்சேர்க்கையை பற்றி பேசிய மிக முக்கியமான படம்.

எனக்கு தெரிந்து இந்தியாவில் ஓரினச்சேர்க்கையை பற்றி பேசியப்படங்கள் விரல் விட்டு என்னக்கூடிய அளவில் தான் உள்ளது.

சரி ஆடு மாடு போன்ற மிருகங்களை தான் நாம் ஒரு உயிரனமாக நினைக்கவில்லை,மனிதனின் ஓரின்னச்சேர்கைக்காவது மதிப்பு கொடுப்போம்.


- அப்துல் 

6 comments:

  1. நல்ல பதிவு நண்பா.. தொடரட்டும் உன் முழக்கம் வலைதளத்தில் 🙂

    ReplyDelete
  2. Intha Padam release aacha??
    Neenga pathu irukingala??

    ReplyDelete
  3. ஓரினச்சேர்க்கை என்பது நாம் இந்த மனித இனத்திற்கும் இந்த இயற்கைக்கும் செய்யும் துரோகம் தான். இந்த இயற்கையும் மற்ற விலங்குகளும் படைக்கப்பட்டதற்கான காரணம் நாம் அவற்றிலிருந்து சில விடயங்களைக் கற்றுக்கொள்வதற்குத்தான். மரம், விலங்கு மற்றும் பறவை இனங்களில் ஆண்-பெண் இடையேதான் புணர்ச்சி நடக்கும். அதைப் போல நாமும் ஆண்-பெண் கலவியைத்தான் ஆதரிக்க வேண்டும். அதை விடுத்து இயற்கைக்கு மாறான ஓரினச்சேர்கையை ஆதரிப்பதென்பது இயற்கையில் மாற்றத்தையும் இயற்கைச் சுழல் மாற்றத்தையும் உண்டாக்க வழிவகுக்கும். அப்துல் எனும் என் அன்பரே இஸ்லாத்தில் ஓரினச்சேர்க்கை என்பது மறுக்கப்பட்ட (அரபியில் ஹராம்) ஒன்றாகும். அப்படியிருக்கையில் நீங்களும் ஓரினச்சேர்கையை ஆதரிப்பது எனக்கு ஆச்சரியத்தை உண்டாக்கிறது.

    ReplyDelete
  4. மக்களால் கவனிக்கபடவேண்டிய திரைப்படங்கள்.Unfreedom படத்தின் காட்சிகளை pornhub இல் பார்த்த ஞாபகம் அதற்கு பிறகு படத்தை பார்த்தேன். மிகவும் அற்புதமான திரைப்படம்.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Homosexulaity is a disease... But it is normal to have that disease in this oppressed sick society. பாதிபேருக்கு தைரியம் இருக்கு சொல்லிக்குறாங்க"நானும் Homosexual person தான் அப்படினு". மீதிபேர் சொல்லிக்க பயந்துட்டு நான் ஆம்பளை பொம்பளை அப்படிங்குற வெறும் திமிருலமட்டுமே வாழ்க்கைய ஓட்டிரலாம்னு பார்க்குறாங்க!Homosexuality is a disease which can be cured only by understanding the hetero partners come together. But இங்க தான் ஆம்பளை பொம்பளை சேர்ந்தாலே வயிறு எரியுதே. அப்ப வேற என்ன Option இருக்கு! மனிதனுக்கு.
    தனக்கு பிடிக்காத ஒருத்தன வலுக்கட்டாயமா கல்யாணம் பண்ணச்சொல்லி ஒரு அப்பா வற்ப்புறுத்தாம இருந்தாலே, அந்த வாழ்க்கைய வெருத்துட்டு ஏன் Homosexuality நோக்கி போகப்போது. AIDSஅ விட கொடுமையான நோய் நம் சமுதாயத்துல இருக்கு. அது தான் NEGLECTION/ஒதுக்குதல்.

    ReplyDelete

PARIYERUM PERUMAL  - THE BEAUTY, VOICE AND SOUL The movie starts with a train-crash and ends with a train-crash and it’s not just karupp...